tamilnadu

img

கொள்ளிடம், சீர்காழி ஒன்றியத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி

சீர்காழி, ஜன.3- நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சி களில் உள்ள 23 ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், இரண்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 42 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 355 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்த லுக்கான வாக்குப்பதிவில் ஒன்றி யத்தில் உள்ள இரண்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தலில் ஒன்றாவது வார்டில் தி.மு.கவைச் சேர்ந்த விஜயபாரதி வெற்றி பெற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர்க ளுக்கு நடைபெற்ற தேர்தலில் அளக்குடி 1 வது வார்டு சிவபாலன் பா.ம.க, 2 வது வார்டு காட்டூர் லெட்சுமி தி.மு.க, 3 வது வார்டு பழையாறு நற்குணன் அ.தி.மு.க, 4 வது வார்டு  புதுப்பட்டினம் ஜெயப்பிரகாஷ் தி.மு.க, 5 வது வார்டு பழையபாளையம் கவிதாதர்மலிங்கம் தி.மு.க, 6 வது வார்டு ஆரப்பள்ளம் ரீகன் அ.தி.மு.க, 7 வது வார்டு ஆச்சாள்புரம் செல்வி அ.தி.மு.க, 8 வது வார்டு பன்னங்குடி தவச்செல்வி அ.தி.மு.க, 9 வது வார்டு  அனுமந்தபுரம் அமுதா பா.ம.க, 10 வது வார்டு தைக்கால் பரகத்நிஷா தி.மு.க,  11 வது வார்டு கோபாலசமுத்திரம் பானுசேகர் காங்கிரஸ், 12 வது வார்டு மாதிரவேளுர் தனலெட்சுமி தி.மு.க, 13 வது வார்டு வடரெங்கம் செந்தாமரைக்கண்ணன் தி.மு.க, 14வது வார்டு குன்னம் அன்பழகன் பா.ம.க, 15 வது வார்டு அரசூர் மண வாளன் தி.மு.க, 16வது வார்டு கூத்தி யம்பேட்டை தனலெட்சுமி அ.தி.மு.க, 17 வது வார்டு மாதானம் தமிழரசி அ.தி.மு.க, 18 வது வார்டு பச்சைபெரு மாள்நல்லூர் காமராஜ் தி.மு.க, 19 வது வார்டு வடகால் செல்வராணி அ.தி.மு.க, 20 வது வார்டு கூழையாறு அங்கு தன் தி.மு.க, 21 வது வார்டு எடமணல் சுகன்யா சுயேச்சை, 22 வது வார்டு  ராதாநல்லூர் மஞ்சரிதேவி தி.மு.க மற்றும் 23 வது வார்டு திருமுல்லை வாசல் மாலினி தி.மு.க ஆகியோர் ஒன்றியக்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். 
சீர்காழி ஒன்றியம்
சீர்காழி ஒன்றியத்தைச் சேர்ந்த 37 ஊராட்சிகளில் உள்ள 21 ஒன்றி யக்குழு உறுப்பினர், இரண்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 37 ஊராட்சி மன்ற தலைவர் பதவி களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.  இதில் சீர்காழி ஊராட்சி மன்ற தலைவர் பதவி வெற்றி பெற்ற வர்கள் விபரம், 1. மதியழகன் (அகனி) (அ.தி.மு.க) 2. ஆதி நாயகி (அத்தியூர்) 3. மகேஸ்வரி (ஆதமங்கலம்) (அம்மா  மக்கள் முன்னேற்ற கழகம்) 4. அஞ்சம்மாள் (எடகுடி வடபாதி) 5. ராதாகிருஷ்ணன் (கன்னியாகுடி) (திமுக) 6. லதா (கற்கோயில்)(அதி முக) 7. தனலட்சுமி (காரைமேடு) (அதிமுக) 8. அன்புமணி (காத்தி ருப்பு) 9. துரைராஜ் (கீழ சட்டநாத புரம்) 10. சசிகுமார் (காவிரிபூம்பட்டி னம்) (திமுக) 11. விஜயன் (கொண் டல்) (அதிமுக) 13. முல்லைவேந்தன் மணிகிராமம் (திமுக) 14. சோம சுந்தரம் (மங்கைமடம்) (அதிமுக)  15. அலெக்சாண்டர் (மருதங்குடி) (அதிமுக) 16. சுகந்தி (நாங்கூர்) (திமுக) 17. வசந்தி (நெம்மேலி) (அதிமுக) 18. மரகதம் (நெப்பபத் தூர்) 19. சுதமதி (பெருமங்கலம்) 20. மோகனா (பெருந்தோட்டம்)(திமுக) 21. புஷ்பவல்லி (பூம்புகார்) (திமுக) 22. டெய்சி ராணி (புதுத் துறை) (அதிமுக) 23. ஜுனைதா பேகம் (புங்கனூர்) (தமிழ்நாடு முஸ்லிம்  முன்னேற்றக் கழகம்) 24. அகோரம் (ராதாநல்லூர்) (பிஜேபி) 25. தட்சிணா மூர்த்தி (சட்டநாதபுரம்) (அதிமுக) 26. லட்சுமி (செம்பதனிருப்பு) (திமுக) 27. அசோகன் (செம்மங்குடி) (அதிமுக) 28. சுந்தர்ராஜன் (திருநகரி) (அதிமுக) 29. மாலினி (திருப்பங்கூர்) (அதிமுக) 30. சுகந்தி (திருவெண்காடு) 31.சரளா (தென்னாம்பட்டினம்) (அதிமுக) 32.சுப்ரவேல் (தில்லைவிடங்கன்) (திமுக) 33. பெரியசாமி (திட்டை) (திமுக) 34. தாமரைச்செல்வி (திரு வாலி) (அதிமுக) 35. பத்மா (வள்ளு வக்குடி) (திமுக)36. நடராஜன் (வானகிரி) (சுயேட்சை) 37.ரமணி ராஜ் (விளந்திடசமுத்திரம்) (திமுக)ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

;