tamilnadu

img

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி  நடத்தினர்.