tamilnadu

img

ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்திற்கு த.தீ.ஒ.மு வாழ்த்து

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்தை திங்களன்று (ஆக-24) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொருளாளர் இ.மோகனா, மாவட்ட தலைவர் இ.எழிலரசன், செயலாளர் த.கன்னியப்பன், பொருளாளர் ஆர்.சிவக்குமார், வழக்கறிஞர் கே.சுதாகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.