tamilnadu

இலவச மருத்துவ முகாம்

அவிநாசி, ஜன. 28- 31 வது சாலை பாது காப்பு வார விழா பல்வேறு பகுதிகளில் கொண்டா டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவிநாசி போக் குவரத்து காவல் துறையி னர், பொதுமக்கள், வாகன  ஓட்டுனர்கள், ஆகியோர் களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் சதாசிவம், மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி உள் ளிட்ட கலந்து கொண்டனர். மேலும் ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

;