tamilnadu

img

பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.4- பெண்களைப் பற்றி இழிவாகப் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து திருச்சி புறநகர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டக்குழு சார்பில் லால்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் விசாலாட்சி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மல்லிகா ஒன்றிய செயலாளர் கோமதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் கிளை உறுப்பி னர்கள் மகாலெட்சுமி, லெட்சுமி, கனி மொழி, சரோஜா, அறிவுகன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.