tamilnadu

img

காலமானார்

திருச்சிராப்பள்ளி, செப்.18- தீக்கதிர் நாளிதழ் திருச்சி பதிப்பின் மண்ண ச்சநல்லூர் வட்டார நிருபர் ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை (செப்.17) காலமானார். மண்ணச்சநல்லூரை அடுத்த பூளாங்குடியில் உள்ள அவரது வீட்டில் வைக்க ப்பட்டிருந்த ஜெயச்சந்திரன் உடலுக்கு தீக்கதிர் திருச்சி பதிப்பின் பொது மேலாளர் பன்னீர்செல்வம், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், சுப்பு, மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, முருகேசன், மனோகர், சேகர் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.