tamilnadu

img

புதிய கிளை துவக்கி விழா

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் தொண்டமான்பட்டி கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை துவக்கி விழா புதனன்று நடைபெற்றது. வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் தமிழ்செல்வம் தலைமை வகித்தார். சங்க கொடியை கிளைச் செயலாளர் முனியாண்டி ஏற்றினார். விழாவில் மாநிலக்குழு உறுப்பினர் பிரியசித்ரா, ஒன்றியச் செயலாளர் காளிராஜ், ஒன்றியப் பொருளாளர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உறுப்பினர் கலியபெருமாள் நன்றி கூறினார்.

;