வேலை நிறுத்தத்தை விளக்கி வாயிற்கூட்டம் நமது நிருபர் ஜனவரி 8, 2020 1/8/2020 12:00:00 AM இன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை முன்னிட்டு திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வேலை நிறுத்தத்தை விளக்கி வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டு விளக்கவுரையாற்றினர்.