tamilnadu

img

டெல்டாவில் எழுச்சிமிகு வேலைநிறுத்தம்

டெல்டாவில் எழுச்சிமிகு வேலைநிறுத்தம்

டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து நடந்த வேலைநிறுத்தம், மறியல் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள்,   விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்சங்கம், மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் எழுச்சி முழக்கமிட்ட காட்சிகள்.