தடம் பதித்த தமிழர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு நமது நிருபர் ஏப்ரல் 21, 2019 4/21/2019 12:00:00 AM ஞாயிறு காலை 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “தடம்பதித்த தமிழர்கள்” என்ற தலைப்பில் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் நாடாளுமன்றப் பணிகள் குறித்து தலைவர்களின் நேர்காணல் இடம்பெறுகிறது. Tags Tamils channel broadcasting new generation television தடம் பதித்த தமிழர்கள் புதிய தலைமுறை