விருதுநகர், மே 27- விருதுநகர் மாவட்டத் தில் தங்கியிருந்து பல்வேறு பணிகளில் ஈடு பட்டிருந்த 247 வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனு ப்பி வைக்கப்பட்டனர். இதுவரை பீகார், உத்த ரப்பிரதேசம், மணிப்பூர், மகாராஷ்டிரா மற்றும் தில்லி உள்ளிட்ட மாநிலங் களை சேர்ந்த 473 பேர் அவ ரவர் சொந்த மாநிலங் களுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 15க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மதுரைக்கு அனுப்பப்பட்டனர்.