திங்கள், செப்டம்பர் 27, 2021

tamilnadu

img

திமுக வேட்பாளர்களை ஆதரித்து கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

2019, மே 19-ந்தேதியன்று நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், அரவக் குறிச்சி, சூலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக் கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பிரச்சார பயண விபரம்:


9.5.2019 - ஒட்டபிடாரம்

10.5.2019 - திருப்பரங்குன்றம்

11.5.2019 - அரவக்குறிச்சி

12.5.2019 - சூலூர்

;