tamilnadu

img

விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஈசிஆர் பனையூரில் உள்ள விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 3 வாகனங்களில் வந்த 8ம்கும் அதிகமான வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் வருமானத்வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.