tamilnadu

img

ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

தஞ்சாவூர்,அக்டோபர்.26- கீழத்தோட்டம் கடற்கரையில் ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கடற்கரையில் கீழே கிடந்த பாலித்தீன் பையில் 900 கிராம் எடை கொண்ட சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது