tamilnadu

img

துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

  10,11 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.


கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காகத் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை மூலம் துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
துணைத்தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.