tamilnadu

img

உ.பி. உயிர்ப்பலிக்கு அரசே பொறுப்பு!

லக்னோ, பெரோசாபாத், ஹப்பூர், மதுரா மற்றும் பிரக்யாராஜ் நகரங்களில் விஷ சாராயத்திற்கு பலர் பலியாகி உள்ளனர். ஆக்ரா, பாக்பத் மற்றும்மீரட்டிலும் இது நடந்துள் ளது. இதற்கு யார் பொறுப்பு? விஷ சாராய கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உ.பி. பாஜக அரசு ஏன் தவறுகிறது? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.