வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

திருவண்ணாமலை தொகுதி--வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு வாக்கு கேட்டு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார ஊர்வலம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் எம்.சிவக்குமார், எம்.வீரபத்ரன், நகர செயலாளர் எம்.சந்திரசேகரன், திமுக முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.சிறீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;