“வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே. நாம் கலைகள் வழியாக இங்கு வெறுப்பு சிந்தனைகளுக்கு மாற்றாக அன்பையும், சமத்துவத்தையும் தொடர்ந்து பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், தொடர்ந்து பேசுவோம்” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி பேசியுள்ளார்.