tamilnadu

img

தெலுங்கானா போராட்ட வீரர் லட்சுமி நாராயண  நாயுடு காலமானார்

சென்னை, ஆக. 19 - தெலுங்கானா போராட்ட வீரர் லட்சுமி நாராயண  நாயுடு கொரோனா தொற்றால் செவ்வாயன்று (ஆக.18) காலமானார். அவருக்கு வயது 91. அவரது உடல் புத னன்று (ஆக.19) போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அன்னாரின் இறுதி நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ், பகுதிக்குழு  உறுப்பினர் கே.தண்டபாணி, கிளை செயலாளர்கள் ஆர்.கார்த்திக், ஜி.ஜானகிராமன், ஜெ.பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.