வாட்ஸ்அப் மூலம் மழை காலங்களில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட வாரியான வாட்ஸ்அப் எண்கள்:
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ்அப் எண் – 9445855768.
சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் – 9445851912.
சென்னை மாவட்டம் முழுவதும் மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கு வாட்ஸ்அப் எண் – 9445850829.
கோயம்புத்தூர் , திருப்பூர் , நீலகிரி மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ்அப் எண் – 9442111912.
திருநெல்வேலி , தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்டங்களின் புகார்களுக்கு – 8903331912.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் புகார்களுக்கு – 9443111912.
திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் மாவட்டங்களின் புகார்களுக்கு – 9486111912.
ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.