tamilnadu

img

3-ஆவது அணி!

“தமிழகம் நலன் குறித்து வைத்த கோரிக்கைகள் குறித்து காது கொடுத்து கேட்கவில்லை என்பதால் தான் பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்தோம். தமிழகத்தில் பாஜக தலைமையிலான 3-ஆவது அணியை பற்றி நமக்கு கவலையில்லை. அதிமுகவிற்கு எதிரி திமுக தான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.