tamilnadu

img

ஒன்றிய அரசை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கான 25விழுக்காடு மாணவர் சேர்க்கைகளுக்கு நிதியினை ஒதுக்காத ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் செங்கல்பட்டு மாவட்டச்செயலாளர் தயாநிதி தலைமையில் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.