tamilnadu

img

மக்களுடன் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

மக்களுடன் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் 

ஓசூர் வட்டம், மாநகராட்சி எல்லையில் உள்ள பேகேபள்ளி ஊராட்சியில்  ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வீடு தேடி வரும் அரசின் திட்டங்கள் மக்களுடன் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமை ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கஜேந்திர மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.