tamilnadu

img

சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் பொதுமக்கள் அவதி

திருவொற்றியூர் ஜீவன்லால் நகரில் சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்து வருவதால்  மாநகராட்சி நெடுஞ்சாலைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.