tamilnadu

img

பொதுக்கூட்டம்....

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி ராயபுரம் பகுதிக்குழு சார்பில்  அஜீஸ் முகமது தெருவில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.பகுதிச் செயலாளர் கே.செல்வானந்தம் தலைமை தாங்கினார்.  மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் சிறப்புரையாற்றினார். ஆர்.ஜெயராமன், ஏ.கே.ஷாஜகான், டி.வெங்கட், சி.முருகேசன், ஜி.தினேஷ், நாகம்மை கருப்பையா (திமுக), மொய்தீன் (தமுமுக), ஏ.குப்பன் (சிபிஐ), டி.ஓ.அப்துல்காதர் (சிறுபான்மை நலக்குழு), என்.வி.மேகநாதன் (காங்கிரஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.