பருவமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணி நமது நிருபர் நவம்பர் 13, 2022 11/13/2022 9:20:09 PM சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பருவமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (செய்தி - 5)