tamilnadu

img

‘மணல்’ நாவல் வெளியீடு விழா

சென்னையில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் ‘மணல்’ நாவல் வெளியீடு விழா சனிக்கிழமை (ஜன. 4) நடைபெற்றது.   எழுத்தாளர் பொன்.தனசேகரன் தலைமை தாங்கினார்.  ஊடகவியலாளர் மயிலை பாலு வரவேற்றார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு நூலை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார். செல்வி (மனிதி), கோ.சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்), மருத்துவர் பொ.வே.வெங்கட்ராமன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் கருத்துரை வழங்கினர். நூல்வனம் மணிகண்டன் நன்றி கூறினார்.