வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

img

நீட் அபாயம் நீங்கிவிட்டதா? " நூல் வெளியீட்டு விழா

மருத்துவர் சி.எஸ்.ரெக்ஸ் சற்குணம் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள " நீட் அபாயம் நீங்கிவிட்டதா? " நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (ஏப்.5) சென்னையில் நடைபெற்றது. நூலை நீதியரசர் து.அரிபரந்தாமன் வெளியிட மருத்துவர்கள் அமலோர்பவநாதன், ஆர்.பி.சண்முகம், பேரா.சுந்தரவள்ளி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பத்திரிகையாளர் மயிலை பாலு, மருத்துவர் எஸ்.காசி, பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். இந்நிகழ்வை தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் (சென்னை), மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் இணைந்து நடத்தின

;