தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நமது நிருபர் நவம்பர் 14, 2023 11/14/2023 8:56:35 PM என்னுடைய சாதி தொடர்பாக போலியான தகவல் வெளியாகியுள்ளது. என்னுடைய சாதி என்னவென்று உலகம் முழுவதும் தெரியும். நான் ஒருபோதும் சாதியை அரசியலுக்காகப் பயன்படுத்தியதில்லை, அனைத்து சமூகத்தின் பிரச்சனைகளை தீர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.