tamilnadu

img

தயாநிதிமாறனுக்கு அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணியின் சார்பில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறனுடன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் வியாழனன்று (மார்ச் 28)துறைமுகம் பகுதியில் வாக்கு சேகரித்தனர். இந்த பிரச்சாரத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, துறைமுகம் பகுதிச் செயலாளர் ஜலாலுதீன் உள்ளிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.