tamilnadu

img

வியாபாரிகள் சங்கத்தின்  10 ஆவது ஆண்டு விழா

வடபழனி சைதாப்பேட்டை ரோடு வட்டார வியாபாரிகள் சங்கத்தின்  10 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு, தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். பேரமைப்பின் சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில செய்தித் தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாநில இணைச் செயலாளர் யு.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.