சோழவரம் நல்லூர் ஊராட்சியில் சிபிஎம் சார்பில் 13ஆவது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கே.ரமணிக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சந்திரசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் நடராஜன், இருதயராஜ் உள்ளிட்ட பலர் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.