tamilnadu

img

கலைஞரின் கனவு இல்ல வீடுகள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட அமரம்பேடு காலனி பகுதியில் கலையரசி என்பவருக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் 300 சதுர அடி பரப்பளவில் ஆர்.சி.சி கான்கிரீட் கூரை கொண்ட “கலைஞரின் கனவு இல்லம்” திட்ட மாதிரி வீடு ஊரக வளர்ச்சி துறையால் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு செய்தார்.