tamilnadu

img

ஜாக்டோ - ஜியோ தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் வேண்டுகோள்...

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்திடவும், பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திடவும், நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழக அரசை வலியுறுத்த வேண்டுமென கேட்டு ஜாக்டோ - ஜியோ தலைவர்கள் திங்களன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.