tamilnadu

img

குடியுரிமை  திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை  திருத்த சட்டத்தை எதிர்த்தும், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் வெள்ளியன்று (டிச. 20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.