tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை, அம்பத்தூர் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் பாடி பிரிட்டானியா பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து பேரணி நடைபெற்றது.