வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெறியாட்டம் நடத்திய ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி குண்டர்களைக் கண்டித்து தமிழகத்தில் செவ்வாயன்று இந்திய மாணவர் சங்கம் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியது. திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

;