tamilnadu

 சென்னையில்  இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்

சென்னை, செப்.19- சென்னையில் வெள்ளியன்று (செப்.20) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஆர்.ஏ.புரம் பகுதியில், இராஜா அண்ணாமலைபுரம் 1 முதல், 7-வது மெயின் தெரு, ஆர்.ஏ புரம் 1 முதல் 4-வது குறுக்கு தெரு, ஆர்.கே நகர் முதல் மற்றும 2-வது தெரு, ஆர்.கே 1-முதல் 4-வது குறுக்கு தெரு, கிரீன்வேஸ் சாலை, பிஷப் கார்டன், பிஷப் கார்டன் விரிவு, பாக்கியரதி தெரு, விஸ்வ நாதன் தெரு, காமராஜர் சாலை, சேமியர்ஸ் ரோடு, கோ- ஆப்ரேட்டிவ் காலனி, ஸ்ரீராம் நகர் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு, போட் கிளாப் அவுஸ் ரோடு, சத்தியநாராயண அவென்யூ, கிரசன்ட் அவென்யூ, ஏ.பி.எம் அவென்யூ, செயின்ட் மேரிஸ் சாலை, பாடவேட்டம்மன் தெரு, டென் பல்ஸ் ரோடு, பிரித்திவி அவென்யூ, திருவேங்கடம் தெரு, ஆஸ்சின் நகர், கணபதி காலனி, செம்மீர்ஸ் 1-வது சந்து, அடையாறு கிளாப் கேட் ரோடு, பக்ஸ் ரோடு, ஆர்.கே புரம், சண்முகபுரம், வெங்கட் ராமன் தெரு, கேசவபெருமாள் புரம் (வடக்கு, சென்டரல், கிழக்கு) அன்னை சத்தியா நகர் 1-வது முதல் 5-வது தெரு, அன்னை தெரசா நகர், கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெரு, இளங்கோ தெரு, வன்னியம்பதி தெரு ஆகிய பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதேபோல், சி.எம்.பி.டி.டி பகுதியில், ஆதிநாத் குடோன், வி.எஸ் மணி நகர், எம்.ஆர்.எச் ரோடு, 200 அடி சாலை, நடராஜ் நகர், குரு ராகவேந்திரா நகர், சீனிவாசா நகர், ரிங் ரோடு, ஹவுசிங் செக்டார், சாந்தி காலனி, மேட்டுமா நகர்.  சி.எம்.பி.டி.டி பகுதி: ஆதிநாத் குடோன், வி.எஸ் மணி நகர், எம்.ஆர்.எச் ரோடு, 200 அடி சாலை, நடராஜ் நகர் ஆகிய பகுதியிலும் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. மாதவரம் பகுதியில், லெதர் எஸ்டேட், ஜம்புலி காலனி, கே.கே.ஆர் டவுன், கே.கே.ஆர் கார்டன், ரவி கார்டன், அலெக்ஸ் நகர், ஏ,பி.சி.டி காலனி, மேதா நகர், பத்மாவதி நகர், லோகம்மாள் நகர், சிட்டினேஸ்ட் பாஷ்சியம் நகர், சுப்பிர மணி நகர், டெலிபோன் காலனி தெற்கு எஸ். ஆர் சி மேதா லிட்டில் விங்ஸ் பகுதியிலும்,  வேளச்சேரி பகுதியில், பழைய தரமணி, மகாத்மா காந்தி நகர், அன்பழகன் நகர், திருவள்ளு வர் சாலை, உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படு கிறது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.