பல்லாவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
பல்லாவரம் மேம்பாலத்தில் வெள்ளியன்று (ஆக.22) காலை தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.