அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நமது நிருபர் செப்டம்பர் 22, 2025 9/22/2025 10:33:18 PM அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, 36 ஆவது நாளாக திங்களன்று காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.