முதலமைச்சருடன் சந்திப்பு
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சென்று திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் மைண்ட் க்ரோவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர், தலைமை செயல்பாட்டு அலுவலர் ஆகியோர் சந்தித்தனர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.