சன் டிவி
காலை 11 மணி - வாத்தி (தனுஷ், சம்யுக்த மேனன்) மதியம் 2 மணி - வாரிசு (விஜய், ரஷ்மிகா) மாலை 6 மணி - ஜெயிலர் (ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன்)
ஸ்டார் விஜய்
காலை 11:30 மணி - பிச்சைக்காரன் - 2 (விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர்) மதியம் 3:00 மணி - போர்த்தொழில் (சரத் குமார், அசோக் செல்வன், நிகிலா)
கலைஞர் டிவி
காலை 10:00 மணி - கட்டகுஸ்தி (விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷமி) மதியம் 1:30 மணி - துணிவு (அஜித் குமார், மஞ்சு வாரியார்)
திரையரங்கில்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 தமிழ் படங்கள் உட்பட 6 படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (ராகவா லாரன்ஸ், எஸ்.ஏ.ராஜ்குமார், நிமிஷா) கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் நவம்பர் 10 அன்று திரைக்கு வந்தது. ஜப்பான் (கார்த்திக், அனு இம்மானுவேல்) ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் நவம்பர் 10 அன்று திரைக்கு வந்தது. ரைடு (விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா) கார்த்தி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் நவம்பர் 10 அன்று திரைக்கு வந்தது. கிடா (பூ ராம், காளி வெங்கட்) ரா.கார்த்திக் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் நவம்பர் 11 அன்று திரைக்கு வந்தது. இதுபோக ஹாலிவுட் திரைப்படமான மார்வெல், பாலிவுட் திரைப்படமான டைகர் பார்ட் 3 ஆகிய திரைப்படங்கள் நவம்பர் 12 தீபாவளியன்று திரைக்கு வருகின்றன.