குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜாமி ஆ மஸ்ஜித் அமைப்பின் சார்பில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே பகுதி தலைவர் இக்பால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பு கமிட்டி மாவட்டத் தலைவர் சினிஹாத்தம் கனி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.எச்.சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன், ஷேக் முகமது அலி, குணங்குடி ஹனிபா, அப்துல் ரஷீம், அப்துல் கரீம் ஆகியோர் பேசினர்.``