தோழர் கருணா உடலுக்கு தமுஎகச தலைவர்கள் அஞ்சலி.... நமது நிருபர் டிசம்பர் 23, 2020 12/23/2020 12:00:00 AM மறைந்த தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் கருணா உடலுக்கு தமுஎகச தலைவர்கள் சு.வெங்கடேசன் எம்.பி., ச.தமிழ்ச்செல்வன், சு.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.