tamilnadu

img

டி.கே. ரங்கராஜன் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பப்பட்ட வகுப்பறை பணி நிறைவு

டி.கே ரங்கராஜன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட வகுப்பறை பணி நிறைவடைந்துள்ளது.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறை வகுப்பறை மற்றும் ஆய்வகம் அமைக்க ரூ50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2017-18ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் கட்டப்பட்ட வகுப்பறை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

;