சென்னையில் பெண்ணை தாக்கி விட்டு பாஜக நிர்வாகி செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சாலிகிராமம் பகுதியில் கணவரை பிரிந்து வசித்து வரும் பெண்ணை சரமாரியாக தாக்கி விட்டு பாஜக நிர்வாகி செயினை பறித்துள்ளார். தென்சென்னை மாவட்ட செயலாளர் பாலாஜி 2 சவரன் செயினை பறித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.