tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டம் பெண்கள் கோலம் போட்டு எதிர்ப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ரத்து செய்யக் கோரி சென்னை துறைமுகம் பி.ஆர். கார்டன் பகுதியில் உள்ள வீடுகளில் பெண்கள் கோலம் போட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

;