tamilnadu

img

மோடியின் அனுபவமோ?

“அம்பானி, அதானி டெம்போவில் தான் கருப்பு பணம் அனுப்புவார்களாம்... மோடி சொல்கிறார்.. எத்தனை வருட அனுபவமோ?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் கிண்டலாக கூறியுள்ளார்.