தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு நமது நிருபர் ஜூலை 25, 2024 7/25/2024 5:33:50 PM 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.