tamilnadu

img

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு வக்காலத்து

“புதிய குற்றவியல் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இதுவரை இது தொடர்பான எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய சொந்த அனுபவத்தில் கூறுகிறேன். சில சட்டங்கள், பழைய சட்டங்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருந்ததும் தற்போது இருப்பதும் ஒன்று தான். அதிகாரிகளும் பெரிய அளவு அதில் பாதிப்பு இல்லை என்று தான் கூறுகிறார்கள்” என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.